காதல் ஒரு பெருங்கடல்

காதல் ஒரு பெருங்கடல் ...
நீந்தி கடந்தவரும் உண்டு ...
தத்தளித்து மூச்சு....
திணருபவரும் உண்டு ...
மூழ்கிப்போனவரும் ...
உண்டு .....!!!

நான் இப்போ கரையில்
நிற்கிறேன் ...
குதிக்க பயத்தில் அல்ல
குதித்தால் ஏற்பாளா ../
என்ற ஏக்கத்துடன் ...???

எழுதியவர் : கே இனியவன் (2-Aug-14, 7:50 pm)
பார்வை : 524

மேலே