துருப்பிடிக்குது இப்போ

காதலித்தாய் ...
கை பிடித்தாய் ....
பிடித்த கை கரும்பாய்
இனித்தது அப்போ ....!!!

கை பிடித்த கைகள்
துருப்பிடிக்குது
இப்போ .....!!!
நினைவுகளால் வர்ணம்
பூசுகிறேன் -என் காதலை
இறக்காமல் இருக்க ....!!

எழுதியவர் : கே இனியவன் (2-Aug-14, 8:02 pm)
பார்வை : 209

மேலே