நானே எடுக்கும் தண்டனை ,,,,
உன்னை இழந்து விட..
கூடாது என்பதற்காக....
என்னை இழந்து வருகிறேன் ....
உனக்கு முதல் நான் இறக்க
வேண்டும் என்பதற்காக ....!!!
உன்னை இழக்க கூடாது
என்பதற்காக -என் உறவுகளை
இழந்து வருகிறேன்
உன்னை இழந்தால் உறவுகள்
என்னை வெறுக்க வேண்டும்
என்பதற்காக -காதலில்
நானே எடுக்கும் தண்டனை ,,,,!!!