ஹைக்கூ - விண்

விண்மீன்களுக்கு
இடையில்
தூண்டில் முள்

- மூன்றாம்பிறை

எழுதியவர் : (4-Aug-14, 9:03 pm)
சேர்த்தது : அருள்
பார்வை : 77

மேலே