வாழ்கை

ஒற்றுமை மனிதனுக்கு
தனிமை முனிவனுக்கு
வலிமை வீரனுக்கு
சிறுமை எளியோனுக்கு
தகைமை வல்லோனுக்கு
புலமை புலவனுக்கு
தலைமை மூத்தோனுக்கு

எழுதியவர் : பாத்திமாமலர் (5-Aug-14, 8:31 am)
பார்வை : 109

சிறந்த கவிதைகள்

மேலே