என்ைனஎறிந்தாேய

என்னை
குப்பையாக
தூக்கி
எறிந்துவிட்டாயே...

குப்பைதொட்டியைபார்
என்னை
பங்குபோட
எத்தனை
பறவைகளென்று!!!!

எழுதியவர் : சதீஷ் (5-Aug-14, 8:02 pm)
பார்வை : 121

மேலே