kaadal

காதல் .
kannkalil இருந்துகொன்டு'
உறுத்தும்.
நெஞ்சத்தில் நிழலாய்,
nadakkum.
inbankalai அமைதியாய்;
தந்து chellum.
sila நேரம்!
நினைவையே அழித்துவிடும்!.
motthathil அது ஒரு
இனிப்பான visham

எழுதியவர் : nellai mahaboob (9-Aug-14, 11:48 am)
சேர்த்தது : மஹபூப் சூபுஹானி
பார்வை : 71

மேலே