பாச வலை விரிக்க பார்த்து சிரித்தவளே
எல்லா நொடியிலும் உன்னை நினைத்திருக்க
காதல் ஆயுதமாய் நீ பயன்படுத்த
பாச வலை விரிக்க பார்த்து சிரித்தவளே
நாச வேலையா காதல்
வேஷ மேடையா காதல்
உணர்வை உணர்ந்துகொண்டால்
உனக்கு தானாய் புரியும்
என் மன வேதனை தெரியும்