அப்படியே எடுத்துச் செல்லாதீர்கள்

அப்படியே எடுத்துச் செல்லாதீர்கள்
என் பிணத்தை !

இரண்டு நிமிடம் இருந்துவிட்டு
போங்கள் !

அந்த பேருந்து நிறுத்தத்தில் !
அப்படியாவது அறிந்துகொள்ளட்டும்

அவள் என் இழவுச் செய்தியை !

எழுதியவர் : முகில் (9-Aug-14, 6:44 pm)
சேர்த்தது : முகில்
பார்வை : 68

மேலே