தாயே
தாயே......
என் சிரிப்பினில்
நீ உயிர் வாழ்கின்றாய்....
நீ அறிய மாட்டாய்
நான் சிரித்து
பல வருடம் ஆகிவிட்டது....
தாயே......
உன் கருவறையில் இருந்து
விடுதலை பெற்ற உன் மகனை
மீண்டும்
ஒருவள் சிறை பிடித்துவிட்டாள்
அவள் கல்லறையில்...