தேன்மலர் தேன்கூடு
தேன் ஏந்தி
நிற்கிறது
தோட்டத்து மலர்கள் !
தேன் எடுத்து
தன கூடு கட்டுகிறது
தேனீக்கள் !
மனிதன்
மலரையும் பறிக்கிறான்
தேனையும் பறிக்கிறான் !
----கவின் சாரலன்
தேன் ஏந்தி
நிற்கிறது
தோட்டத்து மலர்கள் !
தேன் எடுத்து
தன கூடு கட்டுகிறது
தேனீக்கள் !
மனிதன்
மலரையும் பறிக்கிறான்
தேனையும் பறிக்கிறான் !
----கவின் சாரலன்