ஹைகூக்கள் பணம்
இருந்தால் முகம் சிரிக்கும்
இல்லையேல் முகம் சுழிக்கும்
- பணம் -
@@@
இருந்தால் உறவுகள் பெருகும்
இல்லையேல் உறவுகள் முறியும்
-பணம் -
@@@
நவீனத்தில் காகிதமே கடவுள்
கண்ணில் ஒற்றி கும்பிடுவார்
-பணம் -
@@@
அதிகமாக வெளியிட்டால்
அதிக விலையேற்றம்
-பணம் -
@@@
மனிதனை இயக்கம்
மாந்திரீக சக்தி
-பணம் -
@@@