ஒரு நொடியில்

என்னோடு மனம் விட்டு பேச
உனக்கு மனம் இல்லை
என்று தெரிந்த போது
மனதோடு சேர்த்து வைத்த
அத்தனை ஆசைகளும்
நொறுங்கி போய்விட்டது
ஒரு நொடியில் ... !!

எழுதியவர் : பாரதி வினய் (12-Aug-14, 3:29 pm)
Tanglish : oru nodiyil
பார்வை : 142

மேலே