புதுமையாய் செய்யனும்

கலர் மாறி வந்த
கம்ப்யூட்டர் நீ !
இடம் மாறி வந்த
ஈமெயில் நீ !
தடம் மாறி வந்த
தொடர்வண்டி நீ !
கடன் போல வந்த
கரன்சி நோட்டு நீ !
எனை
கவிதை தேர்தலில்
ஜெயிக்க வைக்கும்
கள்ள ஓட்டு நீ !
கள்ள ஓட்டு நீ !
கள்ள ஓட்டு நீ !

எழுதியவர் : கவிதை வியாபாரி 7845392987 (11-Jun-10, 2:19 pm)
சேர்த்தது : ONLYTAMIL
பார்வை : 486

மேலே