உண்மை புரிந்தது

அன்பே....
உன் இதயம் என்னும் வீட்டில்
நீ என்னை
தற்காலிகமாகத் தான்
குடியமர்த்தினாய்
என்பது
நீ உன் தொலைபேசி
இலக்கத்தை மாற்றிய போதுதான்
எனக்குப் புரிந்தது...

எழுதியவர் : கலேவெல நசீம் (13-Aug-14, 6:08 pm)
Tanglish : unmai purinthathu
பார்வை : 246

மேலே