என் அம்மாவின் மரணம்

எல்லாவற்றையும் சொல்லி தந்தவள்
சொல்லாமலே போய்விட்டால்
அவள் இல்லாமல் எப்படி வாழ்வதென்பதை ?

எழுதியவர் : nanam (14-Aug-14, 7:12 pm)
சேர்த்தது : நான குமார்
பார்வை : 150

மேலே