கவிதைப் புதிர்கள்

யாழின் நரம்பென காலைக் கதிர்
மீட்டிப் பார்த்தேன் இயற்கை என் எதிர்
மயங்கும் மனதே கவலையை நீ உதிர்
மலரும் விழியே கண்டுபிடி கவிதைப் புதிர்...!!

எழுதியவர் : அரிகர நாராயணன் (16-Aug-14, 8:16 am)
Tanglish : kavithaip puthirkal
பார்வை : 136

மேலே