விளையாட்டாக ஒரு ரசனை

இரவுக் காற்று வீசுகையில்
தூரக் கிளைகள் ஆடுகிறது

அதோ ஒரு வாலிபால் விளையாட்டு.......

பந்தாக
பவுர்ணமி........

வலையாக
ரசனை....

துணையாக்
கனவு....

இது ஒரு
இனிதான இரவு

எழுதியவர் : அரிகர நாராயணன் (15-Aug-14, 10:50 pm)
பார்வை : 78

மேலே