தொடுவானம்

வானத்திலும் எரிமலை வெடிப்போ...?
சிதறிய லாவா குழம்பாய்
சிவந்து நிற்கும் தொடுவானம்...!!!

எழுதியவர் : Vaanampaadi (15-Aug-14, 10:15 pm)
பார்வை : 110

மேலே