கண்தானம் செய்வீர்
கண்தானம் செய்வீர்
உம காதல் வாழ
மறித்தே போனாலும்
உம கண்ணால் அவள் விழி காணும்
தினம் தினம் பேசும்
கண்தானம் செய்வீர்
உம காதல் வாழ
விழிமொழி வாழும்
விறகில் நம் வெந்த போதும்
கண்தானம் செய்வீர்
உம காதல் வாழ
தொடங்குவது கண்ணில்தான்
வாழ்வதும் கண்ணில்தான்
வாழட்டுமே காதல் வீழ்ச்சியின்றி
கண்தானம் செய்வீர்