உன் தலைமுடியாய் நானிருக்க

உன் தலைமுடியாய்
நானிருக்கக் கூடாதா !

நீ சிந்திக்கும் வேலைகளில்
உன் செவிதழ்களில் சிக்கி

நான் சிறகடித்துப் பறக்க !

எழுதியவர் : முகில் (16-Aug-14, 11:38 am)
பார்வை : 80

மேலே