இலவசம்

இலவசம்


என் கடன்
அறுந்து பயனற்றுப்
போகும் வரை
அணிந்தவரைச் சுமப்பதே!

இப்பொழுது மரியாதை
அரசியல் கட்சி ஒன்றால்!
அரசியலால் இலவசம்
மரியாதை கிட்டுவதும்.


(ஒன்றுபட்ட ஆந்திராவின் முன்னால் முதல்வர் கிரண் குமார் ரெட்டி தொடங்கிய ஜெய் சமக்யாந்திரா கட்சியின் சின்னம் செருப்பு).

எழுதியவர் : இரா. சுவாமிநாதன் (17-Aug-14, 3:51 pm)
சேர்த்தது : மலர்91
Tanglish : elavasam
பார்வை : 71

மேலே