புன்னகைக்கும் நிலவு

பவுர்ணமியின் சிரிப்பொலி
பரந்த கடற் பரப்பில் கண்டேன்....!!
கண்களுக்கும் கேட்கும் சக்தி உண்டு - அது
கவி விழிக்கு நிலவொளி.....!!
பவுர்ணமியின் சிரிப்பொலி
பரந்த கடற் பரப்பில் கண்டேன்....!!
கண்களுக்கும் கேட்கும் சக்தி உண்டு - அது
கவி விழிக்கு நிலவொளி.....!!