ஹைக்கூ

அவளை பார்த்துதானே
என்னை தொலைத்தேன்
இதன் பெயர்தான் காதலா?

எழுதியவர் : நா ராஜராஜன் (18-Aug-14, 9:56 am)
சேர்த்தது : நா விஜயபாரதி
Tanglish : haikkoo
பார்வை : 69

மேலே