உயிரே உயிரே
உயிரே உயிரே.....
எந்தன் உலகம் நீதானே ...?
கனவில் என்றும்
கலையாநிழல் தானே .....?
உணர்வில்
அன்னையும் ..
உயிரில் கலந்த
குருதியும்
நீயே ....?
உணர்வுடன்
" நான் ".........?
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
