நீ
என் கண்களுக்கு விருந்து நீ ...
என் நோய்க்கு மருந்து நீ ....!!
என் இரவுக்கு நிலவு நீ ...
என் நிலவிற்கு அழகு நீ ....!!
உடல் கிழித்து
உயிர் குடித்து
இதயம் அது நிற்கும் முன்
உன் கரங்கள் சேர்க்க துடிக்கிறேன்....
நிற்கும் அதன் தாளம் கூறும் .....
அது கொண்ட ராகத்தை .....
நீ கொடுத்த ரணத்தை .....!!!!