தந்தது குப்பைத் தொட்டி

ஆசைபட்ட உணவுகள்
அத்தனையும் தந்தது
குப்பைத் தொட்டி
ருசிக்க முடியாத
அழுக்குடன்

எழுதியவர் : (19-Aug-14, 1:12 pm)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி
பார்வை : 64

மேலே