பால் தேடி

கறப்பதற்கு கருவி
கண்டுபிடித்த மனிதர்கள்
சுரப்பதற்கும் கண்டுபிடித்திருந்தால்
பட்டினியால் செத்திருப்போம்
பால் வாசனையை முகராமல் .................!!



கவிதாயினி நிலாபாரதி

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (19-Aug-14, 4:21 pm)
பார்வை : 88

மேலே