குழந்தைகள் கவிதைகள் பகுதி 10
'
'
முதல் உறவு அம்மா என
அறியாத குழந்தைக்கும்,
அதே மனம்தான் அதே ஆசைதான்
இருந்தும் பிரித்தே பார்க்கும் சமுகம்
அநாதை என அர்த்தம் தெரியாமல்
அவர்கள் கடவுளின் பிள்ளைகள்
என கற்றுகொடுக்கும் காலம் வரும்
குழந்தையும் தெய்வமாகும்