மின்சாரம்

அனல், நீர், காற்றில்
பிறக்கிறாய் நீ,
இருந்தும்
உலோகம் மட்டும்
உலகமாய் கொண்டு வாழ்கிறாய்...

உருவம் இல்லை,
உணர்வும் இல்லை..
ஏன்..?
உயிரும் கூட இல்லையே.! உமக்கு...
உயிராய் விளங்குகிறாய் உலகுக்கு ....

உன் வருகைக்கு
தாமதமானால் கூட,
தவிப்பது மட்டுமின்றி
தடுமாரிவிடும் அண்டமே..!

ஆம், மின்சாரமே..!
உன்னைக்காட்டிலும்
வீரன் உண்டோ.! உலகினில்...

வேகத்தில் வேந்தனையும் ,
மின்னலின் மைந்தனையும் ,
செயல்படும் நாட்டம்
என்றும் தேவை உலகுக்கு நாட்டமாய்...

எழுதியவர் : அவினாஷ்.வி (20-Aug-14, 1:26 pm)
சேர்த்தது : அவினாஷ்.விமீ
Tanglish : minsaram
பார்வை : 102

மேலே