பாடம்

தன்னை கண்டு
ஒதுங்கிய மனிதனை
ஒதுக்காமல் .....
அணைத்து
பாடம் கற்றுக் கொடுத்தது !!!

மழை!!


கவிதாயினி நிலாபாரதி

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (20-Aug-14, 4:33 pm)
Tanglish : paadam
பார்வை : 91

மேலே