விளங்கவில்லை

கவிைதக்குள் புைதந்த
ஓவியமா. . நீ
இல்லை
ஓவியத்தில் உறங்கும்
கவிைதயா.. நீ
விளங்கவில்லை....
என்ன ெசால்ல
கண்களில் நீ
ஓவியமாகிறாய்
பின்
நிைனெவங்கும் நிைறந்து
கவிைதயாகிறாய்...!

எழுதியவர் : மிதிைல. ச. ராமெஜயம் (21-Aug-14, 8:51 pm)
சேர்த்தது : மிதிலை ச ராமஜெயம்
Tanglish : vilangavillai
பார்வை : 67

சிறந்த கவிதைகள்

மேலே