என் மொழியில் உனக்கொரு கவிதை

நடக்க நடக்க எனக்கு ஒன்னும் புரியல
நான் எங்க நடக்குரனும் எனக்கும் தெரியல
சாலையோரம் கடையில இருக்கும் பூவா ரசிக்குற
நீ வைக்கும் சாந்து போட்டு அளவையும் யோசிக்கிற
கற்பனைல மிதுக்குற உன் கண்ணா பாத்ததுல இருந்து
என் மனசும் துலைஞ்சி போச்சி
மனசுல உன் மேல காதல் பூத்து போச்சி.