மிரட்டுகிறார்கள் சார்
கடந்த சில நாட்களாக எனக்கு மிரட்டல் வருகிறது சார்..."
"மொட்டை கடிதமா...?"
"இல்ல சார்...டெலிபோனில்..."
"கொலை மிரட்டலா...?
"இல்ல சார்.."
"வேறன்ன...?"
"டெலிபோன் கட்டணத்தை
செலுத்தாவிட்டால்
'இணைப்பை' துண்டித்து
விடுவதாக மிரட்டுகிறார்கள் சார்...!"