அது ஒரு மழைக்காலம்
மழையை
ரசித்துக் கொண்டிருக்கும்
அவளை நான்
ரசித்துக் கொண்டிருக்கிறேன் |
சட்டென ஓர்
எண்ணம் மனதில் |
களமிறங்கி
நனைகிறேன் மழையில் |
மழையை
ரசிக்கும் அவள்
என்னையும் ரசிக்கட்டுமே என்று |
மழையை
ரசித்துக் கொண்டிருக்கும்
அவளை நான்
ரசித்துக் கொண்டிருக்கிறேன் |
சட்டென ஓர்
எண்ணம் மனதில் |
களமிறங்கி
நனைகிறேன் மழையில் |
மழையை
ரசிக்கும் அவள்
என்னையும் ரசிக்கட்டுமே என்று |