சிறு கவிதை

அழைப்பு மணிக்கு
கதவு திறந்தாய்
என் அன்பு மொழிக்கு
உன் இதயம் திறக்க
மறுத்தாயே பெண்ணே

எழுதியவர் : இ.சாந்தகலா (24-Aug-14, 4:15 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : siru kavithai
பார்வை : 133

மேலே