சிறு கவிதை

பாம்பு கழட்டிப் போட்ட
சட்டை துவைக்காமலே
காயுது மரத்தில்

எழுதியவர் : இ.சாந்தகலா (24-Aug-14, 3:19 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : siru kavithai
பார்வை : 983

மேலே