சிறு கவிதை

பிழிந்த தேங்காய்ப்பூ
அக்காவின் கை
வண்ணத்தில் உருவானது
தென்னை மரக் கோலம்

இ.சாந்தகலா

எழுதியவர் : இ.சாந்தகலா (24-Aug-14, 3:13 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : siru kavithai
பார்வை : 96

மேலே