அகலிகை

வழியில் உள்ள கல்
உன் கால் தடுக்க
வலித்தது எனக்கு.
உன் வழியெங்கும்
மென்மையான கல் ஆக
நான் மாற
வரம் கேட்கும் அகலிகை நான்

எழுதியவர் : மதுபாலா (25-Aug-14, 11:31 am)
சேர்த்தது : Madhubala SR
Tanglish : agaligai
பார்வை : 112

மேலே