வணங்குதல்

கடவுளை வணங்குபவன் மனிதன்
தாயை வணங்குபவன் தமிழன்
தமிழை வணங்குபவன் பிரம்மன்


நீ
தமிழை வணங்கினால்
உலகம் உன்னை வணங்கும்

எழுதியவர் : (25-Aug-14, 7:35 pm)
பார்வை : 107

மேலே