என் தலையணை

நான் என் தாய் மடியில் படுத்து அழுதது
குறுகிய காலமே.
கண்ணீர் என்ற ஈரத்தை
வங்கிகொண்ட
என் தோழியின் மடிதான்
எனக்கு தலையணை.

எழுதியவர் : ajantha (25-Aug-14, 9:31 pm)
Tanglish : en thalaiyanai
பார்வை : 96

மேலே