காத்திருக்கிறேன்

காத்திருக்கிறேன்..

கடல் தாண்டிய பறவையின்
காலில் கட்டிய..
துண்டு சீட்டில்
எனக்கானவளின் முகவரியை
படிக்கும்போது...
கலைந்த கனவு..!
மீண்டும் தொடர வேண்டும் என்று...

எழுதியவர் : சதுர்த்தி (26-Aug-14, 5:26 am)
Tanglish : kaathirukiren
பார்வை : 177

மேலே