பயணம்

நெடிய பேருந்து பயணம் கூட
நொடியில் முடிந்து போகிறது
நீ எதிரில் நிற்கும் தருணங்களில்.....

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (26-Aug-14, 3:17 am)
சேர்த்தது : பாரதி நீரு
Tanglish : payanam
பார்வை : 114

மேலே