வலி

வேதனையோடு விழி நீர்
எடுத்து வரைந்தேன் ஒரு
மடல் நீர் பட்ட காதிதம்
சுமை தாங்காமல் இறந்ததுடா.

எழுதியவர் : கவிக்குயில் இ.சாந்தகலா (26-Aug-14, 6:46 am)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : siru kavithai
பார்வை : 478

மேலே