எனக்கு நீ

முதல் கவிதையும் நீ
முடிவான கவிதையும் நீ
முழுதாய் ரசிக்கும் கவிதை நீ
முழு முழு நிலவு நீ

கவிதை நீ வார்த்தை நீ
அதன் பொருளும் நீ
அதை எழுத செய்த அழகும் நீ
என்னை ஆள்பவள் நீ
எனக்கு எமனும் நீயே

எழுதியவர் : ருத்ரன் (26-Aug-14, 7:49 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : enakku nee
பார்வை : 56

மேலே