அவள் நினைவில்

தனியொரு விளக்காய்
ஒளி தருகிறேன் அனைவருக்கும் !

நான் மட்டும் இன்னும்
இருளில்

எழுதியவர் : முகில் (27-Aug-14, 10:02 am)
Tanglish : aval ninaivil
பார்வை : 113

மேலே