படியில் நான்

படியில் நின்று பயணிக்கிறேன் !
உறங்கட்டுமே புத்தகப் பையாவது

பயணம் முடியும்வரை
அவள் மடியில் !

எழுதியவர் : முகில் (27-Aug-14, 10:10 am)
Tanglish : padiyil naan
பார்வை : 67

மேலே