ஒரு தலை காதல்

உலகமே
நீ என்றது
என் காதல்...!
உலகத்தில்
நீயும் ஒருத்தி
என்கின்றது
உன் காதல்.....!

-ம.கலையரசி-

எழுதியவர் : ம.கலையரசி (27-Aug-14, 11:55 am)
Tanglish : oru thalai kaadhal
பார்வை : 164

மேலே