ஜொள்ளு ராஜா

ஏண்டா அந்த ராஜா எப்பப்பாத்தாலும் பொண்ணுங்களப் பாத்தா வழியறான், ஜொள்ளு (சல்லு) ஒழுக்கிட்டு திரியறான்?

இது கூட உனக்கு தெரியலையா? அவன் ஜொள்ளு ராஜாடா?








வாயிலிருந்து குழந்தைகளுக்கும் வயாதான்வர்களுக்கும் வடியும் நீரைத்தான் சல்லு என்பர். அது சென்னைத் தமிழில் ஜொள்ளு ஆகிவிட்டது. காணொளி வானொலி ஊடகத்தார் சென்னைத் தமிழின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு உலகம் முழுதும் சென்னைத் தமிழ்ச் சொற்களை வேரூனற வைக்கிறார்கள்

எழுதியவர் : மலர் (27-Aug-14, 10:32 pm)
பார்வை : 282

சிறந்த நகைச்சுவைகள்

மேலே