ஏற்றுக்கொள்கிறேன்
நீ என்னை துன்பப்படுத்தும் போது
எல்லாம் ஏற்றுகொள்கிறேன் !
என்றேனும் ஒருநாள் என்னை நீ
ஏற்றுக்கொள்வாய் என்ற நம்பிக்கையில் !
நீ என்னை துன்பப்படுத்தும் போது
எல்லாம் ஏற்றுகொள்கிறேன் !
என்றேனும் ஒருநாள் என்னை நீ
ஏற்றுக்கொள்வாய் என்ற நம்பிக்கையில் !